1. தற்சார்பு (self-reliance) வாழ்வியலுக்குத் திரும்புவோம் (31 நாட்கள், 31 தலைப்புகள்)
தமிழகத்தின் முதுகெலும்பு என்பது அதன் 15979 கிராமங்கள். கிராமங்கள் தற்சார்பு அடைந்து கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுகாதாரம், நீராதாரம், கிராமப்பொருளாதாரம் என்று அனைத்திலும் கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த வளர்ச்சியடையும்போது, தமிழகம் உலக அளவில் ஒரு தலைசிறந்த முன்னுதாரணமான வாழ்வியலை கொண்டதாக விளக்கும். இதனைக்குறித்த முழு தெளிவு ஏற்படுத்துவதற்காக , "தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம்" என்ற 31 நாள் தொடர் கருத்தரங்கம் மற்றும் உரையாடலை, தமிழகத்தின் துறை சார்ந்த ஆளுமைகளை வைத்து நடத்தப்பட்டது. இது தமிழக்த்தில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இதில் பேசப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்ட தலைப்புகள்:
1. "தற்சார்புக்குத் திரும்ப புறா திட்டம்" - விஞ்ஞானி வெ.பொன்ராஜ்
https://www.youtube.com/watch?v=7btLe9tQft0&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=1
2. கிராமங்களில் முழுமையான தற்சார்பு வாய்ப்புகள் -குத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ
https://www.youtube.com/watch?v=kCA86iJMJtg&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=2
3. அமெரிக்க வாழ் தமிழர் இயற்கை விவசாயி ஆன கதை - "சவால்களும் -தீர்வுகளும்", திருமதி.ப்ரியா வர்தீஷ்
https://www.youtube.com/watch?v=839_HDwQ_mE&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=3
4. தற்சார்பு வாழ்வியலுக்கான வாய்ப்புகளும் சவால்களும் - திரு.பாமயன், இயற்கை வேளாண் அறிஞர்
https://www.youtube.com/watch?v=bjOsjnojFa8&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=4
5. தற்சார்பு நகர வாழ்க்கை: திரு.செந்தூர் பாரி , தலைவர் எஸ்னோரா இன்டர்நேஷனல்
https://www.youtube.com/watch?v=b6fJY72NLcU&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=5
6. தற்சார்பு : “தாய்நாடு திரும்பும் உலகத் தமிழர்களும் தற்சார்பு வாய்ப்புகளும்” - திரு.ஒரிசா பாலு
https://www.youtube.com/watch?v=hl9ilrb-mK4&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=6
7. தற்சார்பு : கிராமப்புற சிறு தொழில்களும் இணையவழி சந்தைப்படுத்தலும் – பழனிராஜன்
https://www.youtube.com/watch?v=X633sIl6f1E&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=7
8. தற்சார்பு: “சிறுதானிய உற்பத்தி- உடல்நலம் - கிராமப் பொருளாதாரம்” - நல்லசோறு திரு. ராஜமுருகன்
https://www.youtube.com/watch?v=wHsHnaFevUI&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=8
9. தற்சார்பு :விவசாயத்தில் தேவையான மாற்று சிந்தனை திரு.வீரக்குமார் , 'ஊரோடி'
https://www.youtube.com/watch?v=lXNU_ZEpkzc&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=9
10. “ஜெ.சி.குமரப்பா பார்வையில் தற்சார்பு” - திரு.ஆறுபாதி கல்யாணம் ,
https://www.youtube.com/watch?v=E6lN0qk5cr8&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=10
11. கிராம வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு- கவிதா பாண்டியன்
https://www.youtube.com/watch?v=3eLgnPDbMlk&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=11
12. தற்சார்பு: மூலிகைப் பயிர்களும், கிராமப் பொருளாதாரமும் - முனைவர் கோ.அன்புக்கணபதி
https://www.youtube.com/watch?v=NV-WYMDVV-U&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=12
13. "நமக்கான உணவை நாமே உற்பத்திசெய்தலும், சந்தைப்படுத்தலும்" -திரு. கண்ணையன் சுப்ரமணியம்
https://www.youtube.com/watch?v=8V5rnTi2CDM&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=13
14. தற்சார்பு: விவசாய உற்பத்திப்பொருள்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சவால்களும் தொழில்நுட்பத் தீர்வுகளும்
https://www.youtube.com/watch?v=RnSvNPjJiDY&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=14
15. அனைத்து தொழிலிலும் இளைஞர்கள் ஈடுபடும் மாற்றமும் , கிராமப்புற வேலைவாய்ப்பும் - திரு.K. குமரவேல்
https://www.youtube.com/watch?v=X20uUXhBbXY&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=15
16. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் பார்வையில் "தற்சார்பும் கிராம தன்னிறைவும்"-மா.தில்லை சிவக்குமார்
https://www.youtube.com/watch?v=o2xo8WMFR1w&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=16
17. “மாற்று எரிசக்தியின் பயன்பாடும் கிராமப்புற வளர்ச்சியும்” -திரு. கோ. சுந்தர்ராஜன்,பூவுலகின் நண்பர்கள்
https://www.youtube.com/watch?v=3EsnUvBj0Bo&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=17
18. நம்மாழ்வார் வழியில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி-திரு.மருதம் குமார் (வானகம்)
https://www.youtube.com/watch?v=atQsB_67w4E&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=18
19. தற்சார்பு: “சமூக அமைப்புகளும் தற்சார்பு முன்னெடுப்பும்” -நல்லோர் வட்டம் திரு.பாலு
https://www.youtube.com/watch?v=QXbGoZQ1Q8k&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=19
20. "பனை பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் " - திரு நல்லசாமி
https://www.youtube.com/watch?v=Q8ln5RrpQ_Q&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=20
21. இயற்கை விவசாயத்தில் வெற்றிபெறுவது எப்படி? - திரு.மதுபாலன், விவசாய இணை இயக்குனர் (ஓய்வு)
https://www.youtube.com/watch?v=_25dMe46A2E&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=21
22. நிலத்தடி நீர் மற்றும் பண்ணை மேம்பாடு-திரு. பிரிட்டோராஜ்மாவட்ட வேளாண் பொறியாளர் ( திண்டுக்கல் )
https://www.youtube.com/watch?v=BK4gzgEUNvE&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=22
23. "மூத்த குடிமக்களின் சமூகப் பங்களிப்பும் கிராம வளர்ச்சியும்"
https://www.youtube.com/watch?v=1sWGtJD1NSo&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=23
24. வெளிநாடுவாழ் தமிழர்களும், கிராமத்தொழில்களில் முதலீடு வாய்ப்பும் - திரு.பிரபாகரன் முருகையா
https://www.youtube.com/watch?v=Z-hR0Vw-nfM&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=24
25. நலம் காக்கும் தமிழர் உணவுமுறைக களும்-சிறு உணவகங்களின் தேவையும் - கிராமப் பொருளாதாரமும் -கு.சிவராமன்
https://www.youtube.com/watch?v=7SPykc97pdo&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=25
26. மரம் வளர்ப்பும் கிராமப்பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பும், திரு.அன்வர்தீன், IFS, முனைவர். T. பார்த்திபன் , Dean of Forestry college,TNAU, செ.புவனேஸ்வரன், ஆராய்ச்சியாளர் Institute of Forest Genetics and Tree Breeding
https://www.youtube.com/watch?v=wpekO5qbosI&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=26
27. தற்சார்பு மருத்துவமும் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியும், பேராசிரியர் டாக்டர். பி.ஜெயபிரகாஷ் நாராயணன் Former chairman, Scientific Advisory Committee, NIS பேராசிரியர் டாக்டர்.ஆர்.மீனாகுமாரி Director, National Institute of Siddha
https://www.youtube.com/watch?v=PH5NgcB_ys8&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=27
28. கிராமப்புற சுற்றுலா(Rural Tourism) வளர்ச்சியும் பொருளாதாரமும்-திரு.ஸ்டீவ் போர்ஜியா,திருமதி.சித்ரா
https://www.youtube.com/watch?v=4L-bnBthyZ4&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=28
29. புதிய கிராமப்புற சிறுதொழில் வாய்ப்புகளும், தேவையான உத்திகளும்
https://www.youtube.com/watch?v=Iel0JCozM98&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=29
30. நாட்டு மாடும் தற்சார்பு பொருளாதாரமும்-திரு.சீமான் தங்கராசு,தொழுவம்-புலிக்குலம் ஆராய்ச்சி மையம்
https://www.youtube.com/watch?v=fTShRasuWvE&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=30
31. தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம். நிறைவு விழா சிறப்புரை K.விஜய்கார்த்திகேயன், IAS
https://www.youtube.com/watch?v=vFeTdeXV2mY&list=PLxyG4adt25d2c2EnQLRuvOPvE5kZ2k3iO&index=31
2. நம்பிக்கை பஞ்சாயத்துகள் (100 முன் மாதிரி கிராமங்களை ஆவணப்படுத்தி அவர்களின் வெற்றி சிந்தனையை பகிர்தல்)
தமிழ்நாட்டின் பல கிராமங்கள் பல்வேறு வழிகளைப் பின்பற்றி தற்சார்பு அடைந்து முன்மாதிரி கிராமங்களாக விளங்குகிறது. அவர்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆழ்ந்த திட்டமிடுதல், சிந்தனை உள்ளது. அதனை முன்னெடுத்து சாதிக்க அந்த கிராமத்தை சார்ந்த ஒரு தலமைப்பண்புள்ள ஒரு தலைவரின் உழைப்பும், நடைமுறைப்படுத்தும் ஆற்றலும், உத்தியும் இருந்திருக்கும். அவர்கள் பெற்ற அந்த படிப்பினைகளை ஆவணப்படுத்தி , பிற கிராமங்களுக்கு அந்த சிந்தனைகளை கொண்டுசெல்வதன்மூலம் எளிதாக பிற கிராமங்களும் ஊக்கம் பெறவும், அந்த உத்திகளை பின்பற்றி அவரவர் கிராமத்தை முன்னேற்ற முடியும் என்ற சிந்தனையும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இத்தொடர் காந்தி கிராம மேனாள் பேராசிரியர் முனைவர்.பழனித்துரை அவர்கள் தலைமையில், நாமக்கல் பசுமை தில்லை சிவக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில் நடந்துவருகிறது.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324279407651433&type=3
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLxyG4adt25d2mhlpA-5PGYBjUWduQn2tX
Embed the following:
https://www.youtube.com/watch?v=Zv5ftcPnxks&list=PLxyG4adt25d2mhlpA-5PGYBjUWduQn2tX&index=14
https://www.youtube.com/watch?v=XEq1JI8jnhE&list=PLxyG4adt25d2mhlpA-5PGYBjUWduQn2tX&index=13
3. தற்சார்புகிராமப்பஞ்சாயத்துபேசுவோம்
தமிழ்நாட்டின் கிராமப் பஞ்சாயத்துகள் முழுமையாக தங்களின் உரிமை, மத்திய மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் , பஞ்சாயத்து என்பதன் முழுமையான நோக்கத்தை நிறைவேற்றுதல் என்று அனைத்தையும் விவாதிக்கவும், பஞ்சாயத்து ராஜ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனிவர்.பழனித்துறை அவர்களின் சிந்தனைகளை பகிர்ந்துகொண்டு ஆவணப்படுத்தும் நோக்கில் , அவருடன் இணைந்து பஞ்சாயத்து வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து, கள அனுபவம் பெற்ற பசுமை.தில்லை சிவக்குமார் அவர்களும் இணைந்து பஞ்சாயத்து உரிமைகள் தொடர்பான அரசின் வழிகாட்டுதலை, கொள்கைகளை உரையாடி விவாதித்து ஆவணப்படுத்தும் நிகழ்வு.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324279950984712&type=3
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLxyG4adt25d0ejWG4PvX-ic552stHkywS
4. வனத்துக்குள் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் மரங்களை அதிகம் வளர்ப்பதும், அதை வீடுதோறும் பராமரிப்பதும், வனம் பெருகி மழைபெருக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சில மாவட்டங்களில் பெற்றுள்ள விழிப்புணர்வை, சிறந்த செயல்பாடுகளை, மாதிரிகளை பிற மாவட்டங்களுக்கும் பகிரவும், "வனத்துக்குள் தமிழ்நாடு" என்ற தொடர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படுத்தும், அனுபவப் பகிர்வை "சோலைவனம்" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.இளவரசன் முன்னெடுக்கிறார்.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324278460984861&type=3
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLxyG4adt25d1vHFqgW3RWY3nxnv5IMuj8
5. நீர் மேலாண்மை பேசுவோம்
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் , விவசாயத்திற்கு நீர்த்தட்டுப்பாடு போன்றவை வராமல் இருக்க வெளியிலிருந்து வரும் நீர் சார்ந்த தேவைகள் ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் பெய்யும் மழையை , அண்டை மாநிலங்களிலிருந்து உள்ளே வரும் தண்ணீரை முறையாக சேமித்து , நீராதாரத்தை பெருகும் உத்திகளை , வாய்ப்புகளை, தொழில்நுட்ப சிந்தனைகளை, அனுபவங்களை தொகுத்து பகிரும் தொடர் பயணம் "நீர் மேலாண்மை பேசுவோம்" என்ற தொடர். இந்த முயற்சியை மென்பொருள் பொறியாளர், WakeOurLake.org நிறுவனர், திரு.சரவணன் தியாகராஜன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்கிறார்.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324279124318128&type=3
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLxyG4adt25d0fO2r0Oyj6Uo7ZSHRYpegb
6. Rural Innovation Club
தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு புதிய தொழில்நுட்ப உதவிகளை, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகிறது. மேலும் அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டின் மாணவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள் , ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள் என்று பலரும் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அவை பெரும்பாலும் ஓரிரு நாள் ஊடங்களில் வருகிறதே தவிர, அவை தொழிலாக, பயன்பாட்டிற்கு அடுத்த நிலைக்கு வருவதில்லை. ஊடங்களில் வருவதால் மட்டும் அது பெரிய பொருளாதார உதவிகளை, தொழிலாக வடிவெடுக்கும் வாய்ப்பை பெறுவதில்லை. அதற்கு ஒரு முறையான குழு வழிகாட்ட தேவை, அதன் வழியே தமிழகத்தின் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்து கிராமப்புற வளர்ச்சிக்கும், தொழில் வாய்ப்பிற்கும் , அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், தமிழ்நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்கும், மேக் இந்த இந்தியா திட்டத்திற்கு வலு சேர்ப்பதற்கும் பயன்படும் என்ற நோக்கில் அறிவார்ந்த அறிவியல் சார்ந்த குழு அமைக்கப்படுகிறது.
இக்குழு தமிழ்நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து , ஆவணப்படுத்தி , சான்றிதழ் வழங்கி, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், தொழிலாக மாற்றும் நடைமுறைகள், முதலீடு வாய்ப்புகளை இணைத்தல் , வெற்றிபெற்ற தொழிலதிபர்களை வழிகாட்டிகளாக இணைத்தல் போன்ற செயல்களை செய்யும்.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324277860984921&type=3
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLxyG4adt25d3P8qjBKap1r3qlrPI9Tdu0
7. வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்
தமிழ்நாட்டில் பிறந்து உலகின் பல நாடுகளுக்குச் சென்று தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் தான் பிறந்த மண்ணுக்கு திரும்பி செலுத்தவேண்டும் கடனை உணர்ந்து குறிப்பிடத்தக்க சில சமூகப்பணிகளை, உதவிகளை, அறிவுப்பகிர்வை, திட்டத்தை முன்னெடுக்கும் பலரை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி , தமிழ் சமூகத்திற்கு அவர்களின் செயலை அறிவித்து அதை பலரும் பின்பற்ற காரணமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் "வேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள்" என்ற இந்த நிகழ்வு.
இந்நிகழ்ச்சியை அமெரிக்காவிலிருந்து திருமதி.சிவச்சித்ரா அசோகன் நெறியாள்கை செய்துவருகிறார்.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324282917651082&type=3
காணொளிகள்:
https://www.youtube.com/watch?v=n-3HO0WKqNw&list=PLXPD1_to_UjQqw5akTSChnD2d6TYVXo4w
8. விவசாயம் பேசுவோம்
தமிழ்நாட்டின் தற்சார்பு வாழ்வியலுக்கு அடிப்படை பொருளாதாரமாக, தொழிலாக, வேலைவாய்ப்பாக விளங்கும் விவசாயம் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பருவகால மாற்றங்கள், அதிக மழை, அல்லது மழையில்லா வறட்சி, திட்டமிடமுடியாத நீர்வரத்து, விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, சந்தைப்படுத்துதல் என்று பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில் , விவசாயம் பேசுவோம் என்று தொடர் 11 வாரப் பயணத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து விவசாய சங்கங்களின் தலைவர்கள், ஆளுமைகள் , விவசாய அறிவியலாளர்கள் என்று அழைத்து விவசாயம் சந்தித்துவரும் சவால்கள் - தீர்வுகள் குறித்து உரையாடி ஆவணப்படுத்தப்பட்டது.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4381293768616663&type=3
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjSne5NZuvYsgyGY6KWgxOt6
9. மக்களைக் காக்கும் சித்த மருத்துவம்
தமிழ் மருத்துவமான சித்தமருத்துவத்தில் தலைசிறந்த 100 ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களின் சிந்தனைகளைத் தொகுப்பதும், ஆவணப்படுத்துவதும், அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சில முயற்சிகளை மேற்கொள்வதும் இதன் நோக்கம்.
படங்கள்
https://www.facebook.com/media/set/?set=a.4324283610984346&type=3
10 .உள்ளாட்சி நல்லாட்சி
"உள்ளாட்சியில் நல்லாட்சி" என்ற தொடர் பயணத்தில் உள்ளாட்சிகள் குறித்து தொடர்ந்து பயணித்துவரும் செயல்பாட்டாளர் திரு.நந்தகுமார் அவர்களின் அனுபவங்கள், சிந்தனைகள் தொகுக்கப்படுகிறது.
காணொளிகள்
https://www.youtube.com/playlist?list=PLxyG4adt25d0pcopL1KtdANkIgAlPg4cu
11. eTamilNadu.org
- Portal for Enabling Villages through knowledge and Technology.
- Model Villages – Those who choose village for development will be listed to learn and scale up to other villages.
- TN Think Tank – Knowledge leaders listing and videos for each social development areas.
- Rural Events
- Reliable Platform for NRI’s to serve for their native.
- Rural development Ideas captured and sent to
- Rural Innovation Club
12. English 4 TamilNadu
- Our study in “English communication issue” in TamilNadu that impacts youth’s self-confidence, employment opportunities and overseas opportunities and socio-economic gaps among rich and poor.
- We came up with a simple guide for Communication Development
- NRI’s high school and middle schools students will be coordinated to help their parent’s native village students to learn English.
- As part of this English learning, rural students will learn the importance of reading books, mainly Thirukkural, biography of successful people, Tamil Sangam Literature.
13. Rural Vision Panchayat Academy
- Panchayat and Rural Development Expert Prof. Dr.Pazhanidurai will be the Chair person to create syllabus and provide training for the panchayat leaders for sustainable development.
- Pasumai Thillai Sivakumar will be the State Coordinator to coordinate the training at the district level by joining with NRIs , NGOs and CSR organizations,
- Many successful panchayat leaders who proved by creating model panchayat will be the professor / training in this Rural Academy.
14. Schools Development
- Working with Service 2 Society Trust to identify and document Role model Headmasters with leadership skills and promote their work to get more support and recognition.
- "தனித்துவம்மிக்க தலைமையாசிரியர்கள்" - https://www.youtube.com/watch?v=sHH3YqiLLaU&list=PLXPD1_to_UjTIPfOU82uFjA_AIJCqPgM7
- Working with Service 2 Society Trust to identify and document role model Teachers as "ஆற்றல்மிகு ஆசிரியர்கள்" - https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTIrbslowiALavUVyBmo2mK
15. NRI’s 4 TamilNadu Development
- As part of the social Journey identify and connect social conscious Tamil people who live in Abroad and group them by their native districts.
- Enable them to share their knowledge, experience, contacts and funds towards their native districts directly .
- Help them get connected each other to support in their personal development, financial development, business development etc.
- Engage them in various social projects and facilitate them to play a role in the social projects.